Monday, April 1, 2013

"எப்போது வருவீர்கள் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்..."

1960 - விருந்தாளிக்கு கடிதத்தில்.... "எப்போது வருவீர்கள் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்..."

1970 - வந்த விருந்தாளி போகும் பொது... "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே.? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க..."

1980 - "கிளம்பியாச்சா?... சரி போயிட்டு லெட்டர் போடுங்க.."

1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க..."

2000 - "எப்போ ஊருக்கு போறீங்க?... டிக்கெட் ரிசர்வ் பண்ணனும் அதான் கேட்டேன்.."

2010 - "நாளைக்கு காலையில இன்டர்சிட்டி - ல டிக்கெட் புக் பண்ணியாச்சு இந்தாங்க டிக்கெட்..."

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷனா? எங்க வீட்டுல விருந்தாளிங்க ஒரு வாரமா தங்கி இருக்காங்க... போற மாதிரி தெரியலை... வந்து நடவடிக்கை எடுங்க..."

2030 - "ஹலோ.. ஆமா நான்தான் பேசுறேன்.... மொத்தம் மூணு பேர்...கிட்டத்தட்ட மூணு நாள் ஆச்சு... இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளியே போயிட்டு வர்றப்ப முடிச்சுடுங்க... அட்வான்ஸ்  கொடுத்தாச்சு... மீதி காரியம் முடிஞ்சதும் தர்றேன்..."

No comments:

Post a Comment