Wednesday, April 10, 2013

என்னவென்று தெரிகிறதா?



என்னவென்று தெரிகிறதா?

இரண்டு யானைகள் தெரிகிறது, பிறகு??


நன்றாக கவனிக்கவும்.

ஆம் இங்கு நடைபெறுவது யானைப் பிரசவம்.

ஒரு யானை வலியால் துடிக்கிறது!

மற்றொரு யானை, குட்டி யானை வெளியே வர, வலியால் துடிக்கும் யானையின் வயிற்றை அழுத்துகிறது.

அதோ தெரிகிறது குட்டி யானையின் கால்கள்.

பழந்தமிழர்கள் - அதிசியப் பிறவிகள்

இடம்: வைகுண்ட பெருமாள் கோவில் காஞ்சிபுரம்

No comments:

Post a Comment