உங்களுக்கு தேவைப்படாது. அல்லது எப்பொழுதாவது தேவைப்படலாம். அல்லது யாருக்காகவாவது எப்பொழுதாவது தேவைப்படலாம். உங்களுக்கு வேண்டியவர்களுக்கு கூட தேவைப்படலாம். அதற்காகத்தான்.
மேலும் அரசு இத்திட்டத்தின் கீழ் புதியதாக உணவகங்களை வேறு எங்கு திறந்தாலும் அவையும் இதே இழையில் பதியப்படும்.
சென்னை மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்கள் அமைந்துள்ள பகுதியும் இடமும்.
(செயல்படும் நேரம்: காலை 7 - 10 மணி ; மதியம் 12 - 3 மணி வரை)
1. திருவொற்றியூர் (மாநகராட்சி வணிக வளாகம்)
2. மணலி (மாநகராட்சி கட்டடம்)
3. மாதவரம் (சூரப்பட்டு சமூக நலக்கூடம்)
4. பழைய வண்ணாரப்பேட்டை (பொம்மிசிவராமலு தெரு, மாநகராட்சி கட்டடம்
5. சென்னை-1 (நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு, மாநராட்சி கட்டடம்)
6. புளியந்தோப்பு (டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, பழைய மண்டல அலுவலகம்)
7. சாந்தோம் (சாந்தோம் நெடுஞ்சாலை, மாநகராட்சி கட்டடம்)
8. தியாகராய நகர் (சிவஞானம் சாலை, மாநராட்சி கட்டடம்)
9. அம்பத்தூர் (ஒரகடம் மாநகராட்சி கட்டடம்)
10. கீழ்ப்பாக்கம் (டெய்லர்ஸ் சாலை, பழைய மண்டல அலுவலகம்)
11. மதுரவாயல் (பூந்தமல்லி நெடுஞ்சாலை மாநகராட்சி கட்டடம்)
12. நங்கநல்லூர் (நேரு நெடுஞ்சாலை மாநகராட்சி கட்டடம்)
13. திருவான்மியூர் (பீஜீஈ காலணி, மாநகராட்சி கட்டடம்)
14. பெருங்குடி (அண்ணா நெடுஞ்சாலை, வணிக வளாகம்)
15. துரைப்பாக்கம் (கண்ணகி நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம்)

No comments:
Post a Comment